Month: October 2011

கூடங்குளம்… சில உண்மைகள்… என் பார்வை

கூடங்குளம் பிரச்சினை சிக்கலானதே! மின்சாரம் கிடைக்கும் என்பது தவிர வேறெந்தப் பெரிய பயனும் இருக்காது. அணு உலை அமைக்கப்பட்ட போதே எழுந்த எதிர்ப்புகள் பூர்ஷ்வாயிசம், பழமைவாதம் என்று...