பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிளக்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 1
முகநூலில் Enlightened Master அவர்கள் எழுதிய அற்புதமான தொடர். என் வலைப்பூவில் வெளியிடுவதில் பெருமிதமே. நம் தேசத்தையும் கலாசாரத்தையும் பிரித்து ஒற்றுமையைப் பிளக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் செய்த சதிகளும்...