Month: May 2012

கவிஞனா நீ? உன்னைப் போல் இல்லை.

30 வருடங்களுக்கு முன் கண்ணதாசனைப் பார்த்து நீயும் ஒரு  கவிஞனா எனக் கேட்டார் கருணாநிதி. அதற்குக் கண்ணதாசனின் பதில் கவிதை இது.     அஞ்சாதா சிங்கமென்றும்    ...

ஆண்டியின் நையாண்டி

நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே பெட்ரோல் விலை ஏற்றம். வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி விலையிலே நிகழ்தல் சாபம். (more…)

BharathiTheerthaMahaswamigal-1

எம் குரு ஸ்ரீ மஹாஸந்நிதானம்

குருவின் அருளே இறையைக் காட்டிடும் குருவின் வாக்கே வளமை கூட்டிடும் குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால்  குருவை வணங்குதல் தலை.   பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்...

Dup02DSC01154-1

சீட்டுக்கவி

அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன்              உன்னருள் வேண்டு கின்றேன்  அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில்              வற்றாத பொருள் வேண்டுமே! (more…)

கவிஞன் வாக்கு

கவிஞரில் யானோர் கனலின் பிறப்பாம் சுணக்கம் நீக்கச் சுடராய் மிளிர்வேன் இருளை விரட்ட ஒளியும் தருவேன் இரும்பாய்ச் சிக்கல் எதிரே வந்தால் இளக்கி வைப்பேன் பின்னோர் வாழ....