அலைபோல் ஓடும் எண்ணங்கள் – அதில்
ஆயிரம் ஆயிரம் பாடல்கள்
அத்தனையும் சொல்ல விழைகின்றேன் – எனக்கு
ஆற்றலைத் தந்தருள் பரம்பொருளே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *