குருவடி வணங்குதும்
குருவே இறையை உணர்த்துவர் அவரையே முதலில் வணங்குதல் முறை. குருவின் கருணை பெரிதாம் பணிவே அதனில் திளைக்கும் வழி. சீடனின் திறத்தை தெளிந்து உயர்த்துதல் குருவின் திறமே...
குருவே இறையை உணர்த்துவர் அவரையே முதலில் வணங்குதல் முறை. குருவின் கருணை பெரிதாம் பணிவே அதனில் திளைக்கும் வழி. சீடனின் திறத்தை தெளிந்து உயர்த்துதல் குருவின் திறமே...
ஆண்டு பதினேழாய் ஆராரோ வந்துபோக ஆக்கத்தின் ஊக்கியிவர் திசைவழி வரவில்லை ஏத்தியும் வணங்கியும் கூவியே அழைத்தும் ஏக்கத்தை தீர்ப்ப தெப்போ? (more…)
30 வருடங்களுக்கு முன் கண்ணதாசனைப் பார்த்து நீயும் ஒரு கவிஞனா எனக் கேட்டார் கருணாநிதி. அதற்குக் கண்ணதாசனின் பதில் கவிதை இது. அஞ்சாதா சிங்கமென்றும் ...
நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே பெட்ரோல் விலை ஏற்றம். வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி விலையிலே நிகழ்தல் சாபம். (more…)
குருவின் அருளே இறையைக் காட்டிடும் குருவின் வாக்கே வளமை கூட்டிடும் குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால் குருவை வணங்குதல் தலை. பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்...
அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன் உன்னருள் வேண்டு கின்றேன் அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில் வற்றாத பொருள் வேண்டுமே! (more…)
கவிஞரில் யானோர் கனலின் பிறப்பாம் சுணக்கம் நீக்கச் சுடராய் மிளிர்வேன் இருளை விரட்ட ஒளியும் தருவேன் இரும்பாய்ச் சிக்கல் எதிரே வந்தால் இளக்கி வைப்பேன் பின்னோர் வாழ....
காணி நிலமும் கவின்மிகு வீடும் காற்றுதரும் மரமும் கண்குளிர் பசுமையும் காசும் பணமும் குன்றாச் செல்வமும் காண்பதற் கெழிலான கட்டழகு மனையாளும் காதலும் வேண்டுமுன் பராசக்தி உன்னிடம்...
இனிமை கூட்டும் தனிமை வேண்டும் இன்பம் ஊட்டும் துணையும் வேண்டும் காலம் பார்க்காது பேசிட வேண்டும் காலம் முழுதும் தொடர்ந்திட வேண்டும் (more…)
விவேகத்தின் வெள்ளியே வங்கத்தின் தங்கமே வீண்வாத வன்முறையை வேரறுக்க வந்தவனே கவனத்தைக் கைக்கொண்டு உலகத்தை வசம்கொண்டு காலத்தைக் கடந்துநின்ற நற்புகழின் தனிச்சின்னமே இல்லையென்றால் நீயில்லை இறந்துவிட்டால் இனியில்லை...